tag:blogger.com,1999:blog-28648451.post115622269193663075..comments2023-10-20T01:10:14.333-07:00Comments on கிலுகிலுப்பை: வலைப்பதிவர் சுற்றுலா - 1வீரமணிhttp://www.blogger.com/profile/01388211558824474953noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-28648451.post-1164941843775802922006-11-30T18:57:00.000-08:002006-11-30T18:57:00.000-08:00அருமையான சந்திப்பு..பொறாமையாக உள்ளது...அருமையான சந்திப்பு..பொறாமையாக உள்ளது...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28648451.post-1156255842680065612006-08-22T07:10:00.000-07:002006-08-22T07:10:00.000-07:00ம்ம்ம்... அருமையான சந்திப்பு உட்லாண்ட்ஸ் சந்திப்பு...ம்ம்ம்... அருமையான சந்திப்பு உட்லாண்ட்ஸ் சந்திப்புக்கு போட்டியா?

ரிலே தொடரா? ம்ம் கலக்குறீங்க. எப்படா சென்னை போயி இந்த சந்திப்பு ஜோதியில ஐக்கியமாவொம்னு கனவு காண வச்சுட்டீங்க.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28648451.post-1156254378878058332006-08-22T06:46:00.000-07:002006-08-22T06:46:00.000-07:00நன்றி அருண்மொழி.படங்களில் இருப்பவர்கள் பேரை போட்டு...நன்றி அருண்மொழி.

படங்களில் இருப்பவர்கள் பேரை போட்டுடலாம்.

நன்றி மதி.

நன்றி சிவா.

நன்றி மதுமிதா மேடம்.

//அப்பாயிண்ட்மெண்ட் பிக்ஸ் செய்து பார்க்க வரணும்.பிஸின்னு சொல்லிட மாட்டீங்களே // உங்க கிட்ட எல்லாம் கதை பற்றி கலந்துரையாடிதான் படமே எடுப்போம். உங்கள சந்திக்காம இருக்கமுடியுமா?!வீரமணிhttps://www.blogger.com/profile/01388211558824474953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28648451.post-1156253312125086092006-08-22T06:28:00.000-07:002006-08-22T06:28:00.000-07:00வீரமணிதிரை இயக்குநரா ஜொலிக்கப்போறீங்க.வாழ்த்து சொல...வீரமணி
திரை இயக்குநரா ஜொலிக்கப்போறீங்க.
வாழ்த்து சொல்ல வருவோம்.
அப்பாயிண்ட்மெண்ட் பிக்ஸ் செய்து பார்க்க வரணும்.பிஸின்னு சொல்லிட மாட்டீங்களேமதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28648451.post-1156251094267173182006-08-22T05:51:00.000-07:002006-08-22T05:51:00.000-07:00'கண்ணாடியும் கறுப்புக்குடையும்'னுதலைக்குத் தலைப்பு...'கண்ணாடியும் கறுப்புக்குடையும்'னு
தலைக்குத் தலைப்பு குடுக்கணும்னு சொன்னது மறந்தாச்சா.

அது சரி பாலபாரதியை அடுத்த வருடம் தேசமெல்லாம் தேடுங்கறதைப்பத்தி சொல்லலியே???
ரகசியமா எழுத வேணாம்னு சொன்னாரா?

அப்ப அடுத்த பயணத்தை மிஸ் செய்தது ப்ரியனும் தானாமதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28648451.post-1156229273988764512006-08-21T23:47:00.000-07:002006-08-21T23:47:00.000-07:00//சரியாக அந்த நேரத்தில் பால பாரதி வந்து சேர்ந்தார்...//சரியாக அந்த நேரத்தில் பால பாரதி வந்து சேர்ந்தார். கையில் ஒரு கருப்புக் குடை. கையெடுத்து அரசியல் வாதி போல் கும்பிட்டபடி// சூப்பரப்பூ!!! பாலபாரதியும் கருப்புகுடையும் என்று புது பதிவு போடுங்கப்பு...

//தன் காதல் கவிதைகளுக்கான அனுபவங்களைச் சேகரிக்கும் பணி இன்று தனக்கு இருப்பதாய் சொன்னதால் நாங்களும் அவரை வர்புறுத்தவில்லை :)// எப்படிங்க இப்படி சூப்பரா மேட்டரை வேற டைப்புல சொல்ல முடியுது... எல்லாம் திரை இயக்குனர்களுக்கு தானா வருமோ??We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28648451.post-1156227513883220112006-08-21T23:18:00.001-07:002006-08-21T23:18:00.001-07:00// அதற்குப்பின் பெரும்பாலும் அவர்தான் பேசிக்கொண்டே...// அதற்குப்பின் பெரும்பாலும் அவர்தான் பேசிக்கொண்டேயிருந்தார்!

மாப்ளே... கவுத்தீட்டியேயா...- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28648451.post-1156227536990259762006-08-21T23:18:00.000-07:002006-08-21T23:18:00.000-07:00நன்றாக உள்ளது.தொடர்ந்து படித்து விட்டு வரேன்நன்றாக உள்ளது.
தொடர்ந்து படித்து விட்டு வரேன்நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28648451.post-1156226461846817572006-08-21T23:01:00.001-07:002006-08-21T23:01:00.001-07:00தொடர் பதிவுகள் பிரமாதம் ( Idea யாருடையது?). அப்படி...தொடர் பதிவுகள் பிரமாதம் ( Idea யாருடையது?). அப்படியே படங்களில் இருப்பவர் பெயரை வரிசையாக போடலாமேஅருண்மொழிhttps://www.blogger.com/profile/09404965376924296058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28648451.post-1156226485445231012006-08-21T23:01:00.000-07:002006-08-21T23:01:00.000-07:00நல்ல ரிலே தொடர். நான் படிச்சவரை ஆறோட நிக்குது.பு...நல்ல ரிலே தொடர். நான் படிச்சவரை ஆறோட நிக்குது.

புகைப்படங்களில் நம்ம ஊரைக் காட்டியதற்குப் பிரத்தியேக நன்றிகள்.

சென்னையிலிருக்கும் தமிழ் வலைப்பதிவாளர்கள் புகைப்படங்களுக்கென்று ஒரு கூட்டு வலைப்பதிவு வைத்து, என்னை மாதிரி ஆட்களை அப்பப்ப காதில் புகை வருமாறு செய்யலாமில்லையா? என்ன சொல்றீங்க? நினைச்சா, சென்னைக்கென்றே ஒரு தனிப்பதிவுகூடத் தொடங்கலாம். ;)

புகைப்படங்களில் இருப்பவர்களில் ஓரிருவரை அடையாளம் காண முடிகிறது. கொஞ்சம் பெயர் போட்டிருக்கலாமே.

சுவாரசியமான அனுபவம் - எங்களுக்கும்.மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.com