ஹீரோ -ஜீவன், ஹீரோயின் -காம்னா, இயக்குனர்- தமிழ்வாணன் மற்றும் படப்பிப்புக்குழுவினர்கள்..
அங்கு எங்களுக்கு உதவி செய்தவர் சூர்யா என்கிற தமிழர், அவரிடம் இருக்கும் உதவும்குணம் எங்களுக்கு பேருதவியாக இருந்தது.எந்த கவலையும் இல்லாமல் நம் ஊர் போன்று ஊர் சுற்றினோம் அதற்கு முக்கிய காரணம் எல்லா இடங்களிளும் நம் தமிழர்கள் இருக்கிறார்கள்.நம் தமிழர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு முருகன் கோயில் கட்டியிருக்கிறார்கள்.அந்த இடத்துக்கு சென்றதும் நம் ஊரில் இருக்கிற மாதரியான உணர்வுகள்.அங்கு ஒரு ரயில் நிலையத்துக்கு சென்று ஷூட்டிங் பர்மிஷன் வேண்டும் என்றதும் ஸ்டேஷன் மாஸ்டர் உடனே எந்தவிதமான் எதிர்பார்ப்புகளுமின்றி பர்மிஷனுக்கு ஏற்பாடுகள் செய்தார்.இதுபோன்று இன்னும் பல உதவிகளை அந்த நாட்டு மக்களே செய்து கொடுத்தார்கள்.
4 comments:
அழகாக இருக்கிறது ஊரும், ஹீரோயின் போட்டோவும்:)))
வந்துட்டீங்களா?? எப்ப வந்தீங்க! கலக்கறீங்க! சுவிஸ்லிருந்து எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க?? ;)
சும்ம சொல்லக்கூடாதுங்க இப்பவே உங்க கிட்ட ஒரு டிரெக்டர் கலை வந்துவிட்டது!
கொஞ்சம் டீட்டெயில்டா எழுதுங்களேன்! இன்னும் கொஞ்சம் சுவாரிஸ்யமா இருக்கும்ன்னு நினைக்கிறேன் :)
sooper nga nalla pannunga niraya elduhunga
valthukal
என் அருமை நண்பர் யுகே செந்தில் பற்றி ஏன் ஒன்றும் சொல்லவில்லை.
Post a Comment