துரோகிகளுக்கு அஞ்சலி
அய்யானார் கோயிலில் உனக்கான டிசம்பர் பூக்கள் பூத்துகிடக்கிறது... வருகிற பதினாலாம் தேதிக்குள் நீ வந்துவிடு என் செல்லமே. காதல் பரிசாக கொடுக்க வைத்திருந்த பூக்களையெல்லாம்... என் அண்ணன் தம்பிகள் அங்கே போராடிக்கொண்டிருக்கும்போது, இங்கேஅரசியல்விளையாட்டு விளையாடிக்கொண்டிருக்கும்நம் தமிழனதுரோகிகளின் புகைப்படங்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்..
1 comment:
நல்லாயிருக்கு.
இப்ப சிங்கமா?
Post a Comment