Thursday, September 13, 2007

படப்பிடிப்பின் பதிவுகள்-1

மச்சக்காரன் படப்பிடிப்பில் எனது உதவி இயக்குனர் அனுபவம் பற்றி ஒரு சிறிய தொடர் எழுதப்போகிறேன்

அதன் படப்பிடிப்பு புகைபடங்களுடன் தொழில்நுட்பக்கலைஞர்களூடான எனது அனுபவம் பற்றியும் எழுதப்போகிறேன்..... இது பெரிய விஷயமில்லைதான் எனினும் எனது நண்பர்களின் வேண்டுகோளுக்காக....

6 comments:

இலவசக்கொத்தனார் said...

எழுதுங்க. ரொம்ப சுவாரசியமா இருக்கும் என்று நினைக்கிறேன்.

We The People said...

வீரமணி கலக்குங்க!

ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன்,

நா ஜெயசங்கர்

சிறில் அலெக்ஸ் said...

தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள்

வெயிலான் said...

எழுதுங்க வீரமணி!
கண்டிப்பா எழுதுங்க.

PYRAMID SAIMIRA said...

தொடரை எதிர்பார்க்கிறோம்.

ILA(a)இளா said...

ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்